Search

Breaking

Wednesday, May 12, 2021

காபோவைதரேற்றுக்கள்

 காபோவைதரேற்றுக்கள்

புவியில் பெருமளவில் காணப்படும் சேதனப்பதார்த்தங்களாகிய இவை நாம் உண்ணும் உணவுகளாகிய தானிய வகைகள், கிழங்கு வகைகள், வெல்லங்கள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகின்றன.


காபன்,ஐதரசன்,ஒட்சிசன் ஆகிய மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ள காபோவைதரேற்றுக்களின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் Cx(H2O)ஆகும். கட்டமைப்பின் அடிப்படையில் ஒருசக்கரேற்றுக்கள், இருசக்கரேற்றுக்கள், பல்சக்கரைற்றுக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சேதன இரசாயனவியலின் அடிப்படையில் இவை அல்டிகைட் அல்லது கீற்றோன் கூட்டத்திற்குரியனவாகும்.


குறிப்பு :- காபோவைதரேற்றின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ள கீழ் தரப்பட்டுள்ள Link ஐ அழுத்தவும்.

 ஒருசக்கரேற்றுக்கள்

 இருசக்கரேற்றுக்கள்

பல்சக்கரேற்றுக்கள்


பாடம் சார்பான சுருக்கக் குறிப்புக்கள்

  • காபோவைதரேற்றுக்களின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் Cx(H2O)y

  • காபோவைதரேற்றுக்கள் கட்டமைப்பின் அடிப்படையில் ஒருசக்கரேற்றுக்கள், இருசக்கரேற்றுக்கள், பல்சக்கரைற்றுக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

Newest